NTK Protest Chennai | "வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.." -நாதகவினர் ஆர்ப்பாட்டம்..சென்னையில் பரபரப்பு

Update: 2025-09-21 13:55 GMT

NTK Protest Chennai | "வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.." - நாதகவினர் ஆர்ப்பாட்டம்.. சென்னையில் பரபரப்பு

சென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி திமுக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. அப்போது மாவட்ட செயலாளரை காவல் ஆய்வாளர் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பேருந்தில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்