Kovai | NTK | NTK Protest | கோவையில் நாதகவினர் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது
கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் கட்சி கொடியை ஏந்தியபடி தியேட்டருக்குள் நுழைய முயன்ற தொண்டரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்களை வலுகட்டாயமாக இழுத்து சென்று, போலீசார் கைது செய்தனர்.