160 கி.மீ வேகத்தில் இனி பறக்கலாம்.. அதிவேக ரயில் சேவை..வெளியான புதிய தகவல்

Update: 2025-07-10 08:43 GMT

160 கி.மீ வேகத்தில் அதிவேக ரயில் சேவை - டெண்டர் வழங்கல்/சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய டெண்டர் வழங்கியது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்/சென்னை-செங்கல்பட்டு- திண்டிவனம்-விழுப்புரம் வரை 167 கி.மீ தூரம் வரை இயக்க திட்டம்/சென்னை-காஞ்சிபுரம்-வேலூர் வரை 140 கி.மீ தூரம் வரை இயக்க முடிவு/கோவை - திருப்பூர் - ஈரோடு-சேலம் வரை 185 கி.மீ தூரத்திற்கு அமையும் வழித்தடங்கள்/தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்/2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டில் அதிவேக ரயில் சேவை திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்