Tiruvannamalai | கோயில் வளாகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட விவகாரம் | பரிகார பூஜை - புனித நீர் தெளிப்பு

Update: 2025-06-10 13:43 GMT

திருவண்ணாமலை கோயில் வளாகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட தம்பதி

தோஷம் கழிக்கும் விதமாக பரிகார பூஜை - புனித நீர் தெளிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் தம்பதி அசைவ உணவு சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தோஷம் கழிக்கும் விதமாக பரிகார பூஜை செய்து கோவில் வளாகத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது..

Tags:    

மேலும் செய்திகள்