``நாமக்கல்லில் ஸ்விக்கி, சொமேட்டோ கிடையாது'' -ஆன்லைன் டெலிவரி இனி இந்த App-ல் தான்

Update: 2025-07-07 05:49 GMT

நாமக்கல்லில் சொமேட்டோ, ஸ்விக்கிக்கு மாற்றாக புதிய உணவு டெலிவரி செய்யும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... புதிய செயலியை ஆஞ்சநேயர் கோயிலில் ஓட்டல் உரிமையாளர்கள் தொடங்கி வைத்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்