``தூய்மை பணியாளர்களுக்கு தடையில்லை’’ - புதிய திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி
தூய்மை பணியாளர்கள் போராட்டம்-உயர்நீதிமன்றத்தில் முறையீடு
தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் கைது - சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிக்கப்படும் என நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல்
சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போய்விட்டார் என வழக்கறிஞர்கள் தரப்பில் புகார்
தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் ஒதுக்கக் கோரி தலைமை நீதிபதி அமர்விலும் முறையீடு
“போராட்டக் களத்தில் இருந்து அப்புறப்படுத்தும் போது காவல் துறையினர் அத்துமீறி செயல்பட்டுள்ளனர்“
அனுமதி பெற்று போராட்டம் நடத்த எந்த தடையுமில்லை - தலைமை நீதிபதி அமர்வு