Tenkasi | பிரியாணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு நேர்ந்த கதி.தென்காசியில் பரபரப்பு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பக்கெட் பிரியாணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் வாந்தி,மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.