Nilgiris | Leopard | மரத்தின் மீது ஹாயாக ஓய்வெடுத்த சிறுத்தை | மக்களை பார்த்ததும் கொடுத்த ரியாக்ஷன்
மரத்தின் மீது ஹாயாக ஓய்வெடுத்த சிறுத்தை - வீடியோ வைரல் நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மரத்தில் ஒரு சிறுத்தை படுத்து ஹாயாக ஓய்வு எடுத்து கொண்டிருந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை அவ்வழியாக வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்த நிலையில் நீண்ட நேரம் அவர்களை கண்ட சிறுத்தை மரத்தில் இருந்து இறங்கி வனப்பகுதிக்கு சென்றது.