Nilgiris Frost | நவம்பர் மாதத்தில் வர வேண்டியது இன்னும் வரவில்லை.. நீலகிரியில் மக்கள் பாதிப்பு!

Update: 2025-11-10 08:24 GMT

நீலகிரியில் உறைபனி பொழிவு தாமதம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு நீலகிரி மாவட்டத்தில், நவம்பர் மாதத்தில் தொடங்க வேண்டிய உறைபனி பொழிவானது, பருவநிலை மாற்றம் காரணமாக, இன்னும் தொடங்காமல், நீர்பனிப் பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக அரசு தாவரவியல் பூங்கா , குதிரைப் பந்தய மைதானம் , தலைக்குந்தா மற்றும் சமவெளி பகுதிகளில் நீர் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பருவநிலை மாற்றம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்