Nilgiris | Elephant | ரோட்டின் நடுவே நின்று அலறவிட்ட யானை - நடுங்கி போன லாரி, கார் டிரைவர்கள்

Update: 2025-11-14 02:47 GMT

நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்து காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை, ஒற்றைக் காட்டு யானை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலம் பந்திப்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்ள்ளது. இதில், காய்கறி மற்றும் பழங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை குறிவைத்து, ஒற்றை யானை ருசி பார்க்கும் காட்சி வெளியாகி வாகன ஓட்டிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்