திடீரென வேனை நிறுத்தி விழா மேடைக்கு நடந்தே சென்ற வேல்முருகன்

Update: 2025-09-01 08:17 GMT

திடீரென வேனை நிறுத்தி விழா மேடைக்கு நடந்தே சென்ற வேல்முருகன்

போக்குவரத்து நெரிசல்- நடந்தே விழா மேடைக்குச் சென்ற த.வா.க. தலைவர்

பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் நடந்தே விழா மேடைக்குச் சென்றார். பெரம்பலூரில் தமிழக மக்கள் முன்னணி இயக்கம் சார்பில், பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க த.வா.க. தலைவர் வேல்முருகன் வந்தபோது பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவர் நடந்தே விழா மேடைக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்