மாநில அளவிலான கராத்தே போட்டிகள்... துவங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

Update: 2025-05-18 11:49 GMT

திருச்சியில் மாநில அளவிலான கராத்தே போட்டிகளை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார். இதில் 2 ஆயித்திற்க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த 41வது ஜூனியர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள் ஜூலை மாதம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்