எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

Update: 2025-04-26 06:26 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சுண்ணாம்பு குட்டையில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் அண்டை மாவட்டங்கள் மட்டும் இன்றி ஆந்திராவில் இருந்தும் சுமார் 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறி சீறிப்பாய்ந்தன. அதனை காண ஏராளமான மக்கள் அங்கு குவிந்திருந்தனர். வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. தவிர மொத்தம் 61 பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்