பெரு வெள்ளத்தை தவிர்க்க சென்னையில் புதிய திட்டம் | கை கொடுக்குமா ஜெர்மன் டெக்னாலஜி?
40 லட்சம் லிட்டர் மழைநீரை சேமிக்க புதிய திட்டம்
ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு கலன்கள் அமைக்கும் திட்டம்
"கேட்ச் பிட்" முறையில் மழைநீரை சேமிக்கும் பணி துவக்கம்
சென்னை மாநகராட்சி வடகிழக்கு பருவமழை அப்ப வெள்ள பாதிப்புகளால பல்வேறு இன்னல்கள சந்திச்சுட்டு வருது. பல்வேறு இடங்கள்ல மழைநீர் தேங்கி நிற்குறதால வேலைக்கு போக முடியாமலும், நோய் தொற்று ஏற்படுற அபாயமும் ஏறபடுறதா மக்கள் தரப்புல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருது.
இந்த நிலையில தான் இப்ப சென்னையில வெள்ள பாதிப்புகள தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.