`கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' - 6 வயதில் இமயமலை ஏற தீவிர பயிற்சி.. சாதிக்க பிறந்த பெண்சிங்கம்

Update: 2025-03-15 06:43 GMT

தமிழகத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி இமயமலை ஏறி சாதனை படைக்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீதர் வெங்கடேஷ் என்பவரின் 6 வயது மகள் லலிதா ரேணு. மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவரான இவர், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், உலகிலேயே உயரமான சிகரமான இமயமலை ஏறுவதற்கான தீவிர பயிற்சியில் சிறுமி லலிதா ரேணு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்