சட்டென மாறிய வானிலை.. வெளுத்தெடுத்த மழை - குளுகுளுவென மாறிய நெல்லை

Update: 2025-04-02 03:13 GMT

சட்டென மாறிய வானிலை.. அரை மணி நேரம் வெளுத்தெடுத்த மழை - குளுகுளுவென மாறிய நெல்லை

நெல்லை மாவட்டம் திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் திடீரென மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்