Nellai | TVK | முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி.. `TVK' என கையெழுத்திட்ட மாணவிகள்

Update: 2025-10-03 15:35 GMT

நெல்லை பாளையங்கோட்டையில் முதலமைச்சர் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி போட்டியின் கையெழுத்து இயக்கத்தில், T.V.K என்றும்  என்றும் மாணவிகள் கையெழுத்திட்டது பேசுபொருளாகி உள்ளது.

மாணவிகளின் இச்செயலால் கையெழுத்து இயக்கம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்