Nellai | நெல்லையில் பயங்கரத்தை அரங்கேற்றிய கொடூரன்கள் - அதிரடி கைது
நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் மேலும் 2 பேர் கைது
வல்லவன் கோட்டை பகுதியை சேர்ந்த அருண், மதுரையைச் சேர்ந்த கிருஷ்ண பெருமாள் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதுவரை இந்த விவகாரத்தில் மொத்தமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்