#BREAKING || குவியலாக கொட்டிக் கிடந்த மருத்துக் கழிவுகள் - நெல்லையில் அதிர்ச்சி
நெல்லை மருத்துவ கழிவு - 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நெல்லை மாவட்டம் மதவக்குறிச்சி அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மானூர் காவல் நிலையத்தில் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு.
மதவ குறிச்சி விஏஓ புகாரின் அடிப்படையில் மானூர் காவல்துறையினர் நடவடிக்கை.
நோய் தொற்றை பரவும் விதமாக செயல்பட்டது அபாயகரமான நோய் தொற்றை பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை மூலம் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்