நிற்காமல் அடிச்சு ஊற்றும் மழை.. மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு

Update: 2025-01-20 13:34 GMT

நெல்லை மாவட்டம் அம்பை அருகே கடந்த 5 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருவி, இன்று 5ஆவது நாளாக அருவியல் குளிக்க, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதிகபட்சமாக இன்று காலை ஊத்து பகுதியில் 235 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்