நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர்கள் மோதல் விவகாரத்தில், மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரடி ஆய்வில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக வலைதளங்களங்கள், மாணவர்களுக்கு வன்முறையை கற்றுத் தருவதாக கருத்து தெரிவித்துள்ளார்.