Nellai Helicopter | முதல் முறை ஹெலிகாப்டர் சுற்றுலா.. 3 மணி நேரம் காத்து கிடைக்கும் டூரிஸ்டுகள்

Update: 2025-09-25 08:08 GMT

ஹெலிகாப்டர் சுற்றுலா - அனுமதிக்காக காத்திருக்கும் மக்கள்

நெல்லையில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய அனுமதி கிடைக்காததால் சுற்றுலா பயணிகள் சுமார் மூன்று மணி நேரமாக காத்திருக்கின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்