Nellai | Diwali Shopping | தீபாவளி Vibe-ல் நெல்லை.. போட்டி போட்டு துணிகளை அள்ளி செல்லும் மக்கள்

Update: 2025-10-19 03:01 GMT

தீபாவளி பண்டிகையையொட்டி, தூத்துக்குடியில் ஜவுளி விற்பனை களைகட்டியுள்ளது. குடும்பத்துடன் கடைகளுக்கு செல்லும் மக்கள், புதுவரவு துணிகளால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்