Nellai | உலகமே கொண்டாடும் கிறிஸ்துமஸ்.. வண்ண வண்ண ஸ்டார்கள்..நெல்லையில் களைகட்ட தொடங்கிய purchase..

Update: 2025-12-01 09:52 GMT

கிறிஸ்துமஸ் நெருங்கி வரும் நிலையில், நெல்லை மக்கள் தங்கள் வீடுகளில் கிறிஸ்மஸ் மரங்கள், நட்சத்திரங்கள், குடில்கள் அமைப்பதற்கான பொருள்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்... உலகமே கிறிஸ்துமஸ் தினத்தை எதிர்பார்த்து, தங்கள் வீடுகளை அலங்கறிப்பதிலும்,கிறிஸ்மஸ் மரங்கள், நட்சத்திரங்கள், குடில்கள் அமைப்பதிலும் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில், தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தின் புத்தக நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் பொருட்களின் விற்பனை கலைகட்டி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்