Nellai Biryani | பிரியாணியில் `அதை’ பார்த்தவுடன் அலறிய நபர் - நெல்லையில் அதிர்ச்சி

Update: 2025-10-01 15:28 GMT

Nellai Biryani | பிரியாணியில் `அதை’ பார்த்தவுடன் அலறிய நபர் - நெல்லையில் அதிர்ச்சி

ஹோட்டலில் வாங்கிய பிரியாணியில் புழு

நெல்லையில் ஹோட்டலில் வாங்கிய பிரியாணியில் புழு இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல பிரியாணி கடையில் வாங்கிய பிரியாணியில் புழு இருந்த நிலையில், வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்