Navaratri | Ramanathapuram | நவராத்திரி - சேதுபதி மன்னர் அரண்மனையில் களைகட்டிய `பொம்மலாட்டம்'

Update: 2025-10-02 02:24 GMT

ராமநாதபுரம் சேதுபதி மன்னர் அரண்மனையில் நவராத்திரியை ஒட்டி 9 நாட்கள் நடைபெறும் கலைத் திருவிழாவில் ஒருபகுதியாக, பொம்மலாட்டம் தத்ரூபமாக நிகழ்த்தி காட்டப்பட்டது. அழிந்துவரும் கலைகளுள் ஒன்றான பொம்மலாட்டத்தை பல தலைமுறைகளாக செய்துவரும் நிலையில், கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்கி இக்கலைக்கான அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என பொம்மலாட்ட கலைஞர்கள், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்