Navaratri Celebration | தி.நகரில் கொலுவாய் மாறிய தங்கம், வெள்ளி.. நின்று பார்த்து செல்லும் மக்கள்
சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் வித்தியாசமாக தங்கத்திலும், வெள்ளியிலும் அனைவரையும் சுண்டி இழுக்கும் வகையில் கொலு அமைக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளிகளால் ஆன சுவாமி விக்கிரகங்கள் பல்வேறு கலை நுணுக்கத்துடன் தயாரிக்கப்பட்டு கொலுவில் வைக்கப்பட்டுள்ளன. வித்தியாசமான இந்த கொலு, வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது...