National Highway | "ஒரு ஸ்கேன் தான் மொத்த Detail-லும் உங்க கையில்.." NH ல் வரப்போகும் புதிய மாற்றம்
அருகில் உள்ள சுங்கச்சாவடிகள், மருத்துவமனைகள், எரிவாயு நிலையங்கள், கழிப்பறைகள், காவல் நிலையங்கள் பற்றிய விவரங்களையும் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சி, பயணிகளின் அனுபவத்தையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதோடு, சாலை பாதுகாப்பையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.