Namakkal Students Meet | 29 ஆண்டுகளுக்குப் பின் மாணவிகள் செய்த செயல் | ஆசிரியர்கள் ஆனந்த கண்ணீர்
29 ஆண்டுகளுக்குப் பின் ஆசையுடன் பிரம்படி பெற்ற பழைய மாணவிகள்
நாமக்கல் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 29 ஆண்டுகள் கழித்து நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் 1996-ஆம் ஆண்டு படித்த மாணவிகள், ஆசிரியையிடம் பிரம்படி வாங்கிக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில், கலந்து கொண்ட பழைய மாணவிகள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்ததோடு, தங்களின் பழைய பள்ளி நினைவுகளை ஆனந்தக் கண்ணீருடன் நினைவுக் கூர்ந்தனர்.