நெல்லை ஐடி ஊழியர் கவின் வீட்டுக்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறிய நயினார் நாகேந்திரன்
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்