Nainar Nagendran || "எங்க கட்சிக்கு அவர் வரலாம் ஆனா ஒரு.." நயினார் பரபரப்பு பேட்டி

Update: 2025-10-11 14:50 GMT

தங்கள் கூட்டணிக்கு தவெக உட்பட, எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மதுரையில் நாளை தொடங்கும் நயினார் நாகேந்திரன், அதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கருத்தை தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்