Nagai Farmers | யூரியா தட்டுப்பாடு - வேதனையுடன் விவசாயிகள் கோரிக்கை

Update: 2025-11-12 15:20 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர், கீழையூர், திருமருகல், திட்டச்சேரி, பாலையூர், உள்ளிட்ட பகுதிகளில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளாதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது 8 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி வேளாண்மை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தங்களுக்கு தேவையான யூரியா உரங்களை விரைவில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்