Kovai விமானப்படை தளத்தில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி நுழைந்த மர்ம நபர் - யார் இவர்?

Update: 2025-05-15 12:34 GMT

கோவை மாவட்டம் சூலூரில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான விமானப்படை தளத்தில் மர்ம நபர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி உள்ளே குதித்துள்ளார் தீவிர விசாரணைக்கு பிறகு காவல் நிலையத்தில் விமானப்படை தளத்தினர் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்