திருப்பத்தூர் பள்ளி மாணவர் மர்ம மரணம் - "உடலில் காயங்கள்.."

Update: 2025-08-03 15:31 GMT

Thirupathur Student Death | திருப்பத்தூர் பள்ளி மாணவர் மர்ம மரணம் - "உடலில் காயங்கள்.." - வெடித்த போராட்டம்

பள்ளி மாணவன் சந்தேக மரணம் - உடலை வாங்க மறுப்பு

பள்ளியில் தங்கி பயின்று வந்த 11ஆம் வகுப்பு மாணவன் சந்தேக மரணம்

பள்ளியின் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் முகிலன்

மர்மமான முறையில் உயிரிழந்த பள்ளி மாணவன் உடற்கூராய்வு நிறைவு

வேலூர், திருப்பத்தூர் எஸ்.பிக்கள் முன்னிலையில் நடைபெற்ற உடற்கூராய்வு

பள்ளி முதல்வரை கைதுசெய்யக்கோரி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

மாணவனின் உடலில் காயங்கள் இருப்பதாக கூறி போராட்டம் நடத்திய உறவினர்கள்

Tags:    

மேலும் செய்திகள்