#JUSTIN || Sankarankovil | திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக திரண்ட பல கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள்

Update: 2025-06-02 09:39 GMT

சங்கரன்கோவில் நகராட்சி திமுக நகர் மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமென அனைத்து கட்சியை சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர்கள் 24 பேர் கூட்டாக நகராட்சி ஆணையளரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்