ஒரே நேரத்தில் குவிந்த திருமண ஜோடிகள் | களைகட்டிய திருச்செந்தூர்

Update: 2025-09-04 13:34 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் வளர்ப்பிறை முகூர்த்த தினத்தையொட்டி 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

திருமணம் செய்து கொள்வதற்காக ஏராளமான மணமக்கள் வந்த நிலையில் கோவிலிக்குள்ளும், கோவில் பிரகாரங்களிலும், ஏராளமானோர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை நடத்தவும் மணமக்களை வாழ்த்துவதற்காகவும் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில் உறவினர்கள் கூட்டத்தால் கோவில் வளாகம் கூட்ட நெரிசலாக காணப்பட்டது. கோவில் வளாகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் நெரிசல் காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்