மாற்றி மாற்றி மருந்து கொடுத்த தாய் - வயிற்றுப்போக்கால் இரட்டை பெண்குழந்தைகள் உயிரிழப்பு

Update: 2025-07-12 08:37 GMT

வயிற்றுப்போக்கால் இரட்டை கைக்குழந்தைகள் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி - தனலட்சுமி தம்பதியின் இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு

பிறந்து 11 மாதங்களேயான இரட்டை பெண் குழந்தைகள் பலி

சில தினங்களாக காய்ச்சல், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த இரட்டை பெண் குழந்தைகள்

நாட்டு மருந்து கொடுத்து சரியாகாததால், ஆங்கில மருந்தையும் கொடுத்த தாய் - இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்