ATM-ல் PINயை போட்டதும் மாயமான பணம் | வடமாநில கேடிகளின் மாஸ்டர் பிளான்

Update: 2025-07-19 15:48 GMT

ATM மெஷினில் பணம் வரும் இடத்தில் தகடு ஒட்டிய கேடிகள்...

பணம் வெளி வர விடாமல் தடுத்து நூதன மோசடி.../கள்ளச்சாவி போட்டு பேனல் போர்டை கழட்டிய பயங்கரம்.../உ.பியில் இருந்து வந்து கடலூரில் சம்பவம் செய்த வடக்கர்கள்.../பாதுகாப்பு இல்லாத ஏடிஎம் மையங்களை குறிவைத்து கொள்ளை...

Tags:    

மேலும் செய்திகள்