96 அடி உயரம்... 350 டன் எடை... | திருவாரூர் ஆழித்தேரோட்டம் - சிறப்புகள்
உலகப் பிரசித்திப்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம் திங்கட்கிழமை காலை நடைபெற உள்ளது. ஆழித்தேரின் சிறப்புகள் மற்றும் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர் மணிகண்டன் கூறிய தகவல்களைப் பார்க்கலாம்...