Breaking | Chennai Airport | 7 அடுக்கு உச்ச பாதுகாப்பை மீறி நுழைந்து அதிகாரிகளை அலறவிட்ட இளைஞர்

Update: 2026-01-26 11:26 GMT

பாதுகாப்பை மீறி சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்த இளைஞர்

7 அடுக்கு பாதுகாப்பை மீறி சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்த இளைஞர்/விமான நிலையம் என்ன விலை என கேட்ட இளைஞரை பிடித்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் /7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி இளைஞர் உள்ளே நுழைந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை/சென்னை விமான நிலையத்திற்குள் நுழைந்த இளைஞர் போலீசாரிடம் ஒப்படைப்பு

Tags:    

மேலும் செய்திகள்