திருப்புவனம் இளைஞர் மரணம் - நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள்

Update: 2025-07-02 07:11 GMT

இளைஞர் மரணம் - ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு/காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் மரணமடைந்த விவகாரம்/கோவிலில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராக்களின் DVR பதிவுகள், பென் டிரைவ்-கள் ஒப்படைப்பு/திருப்புவனம் ஏடிஎஸ்பி சுகுமார் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோரிடம் விசாரணை தொடக்கம்/திருப்புவனம் காவல் நிலையம் அருகே உள்ள டிராவல்ஸ் பங்களா பயணியர் விடுதி அறையில் விசாரணை /விசாரணை அதிகாரியான மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்/நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்ற பெண் அளித்த புகார், வழக்கின் CSR, FIR ஆவணங்கள் ஒப்படைப்பு/

Tags:    

மேலும் செய்திகள்