அமைச்சர் ஐ.பெரியசாமி சொத்துக்குவிப்பு வழக்கு - உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு - இடைக்கால தடை
அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடைகோரும் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சீதிமன்றம் உத்தரவு