Minister EV Velu | தயாராகும் சென்னையின் புது அடையாளம் - குஜராத்தில் ஸ்பாட்டுக்கே சென்ற அமைச்சர்
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான உயர் மட்ட மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதற்கான எஃகு கட்டமைப்புகள் குஜராத்தின் வதோதராவில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது... இதனை அமைச்சர் எ.வா.வேலு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்...