ஆசிரியர்களுக்கு உறுதி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

Update: 2025-09-02 09:51 GMT

"ஆசிரியர்களை ஒருபோதும் அரசு கைவிடாது"

டெட் தேர்வு விஷயத்தில் ஆசிரியர்களை ஒரு போதும் தமிழ்நாடு அரசு கைவிடாது என பள்ளிகல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி கே.கே.நகர் அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பின் விபரம் முழுமையாக கிடைத்தவுடன் அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து மேல்முறையீடு செய்யப்படும் என உறுதி அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்