கொள்ளிடம் ஆற்றில் தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர் - பரபரப்பு காட்சிகள்

Update: 2025-05-12 07:50 GMT

கொள்ளிடம் ஆற்றில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் - பரபரப்பு/கொள்ளிடம் ஆற்றில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் பரபரப்பு/ஹெலிகாப்டர் அருகே வர வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை/தஞ்சை ராணுவ மையத்தில் இருந்தவர்கள் ஹெலிகாப்டரில் பயிற்சி/ஆற்றில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் மீண்டும் பறந்து சென்றது

Tags:    

மேலும் செய்திகள்