குறுக்கு வழியில் அழைத்து செல்லும் இடைத்தரகர்கள் | முற்றிய வாக்குவாதம் | பரபரப்பு

Update: 2025-07-27 13:18 GMT

அண்ணாமலையார் கோயிலில் இடைத்தரகர்கள் அட்டகாசம் “வெளி மாநில பக்தர்களிடம் பணம் பெறும் இடைத்தரகர்கள்“/“பணத்தை வாங்கிக் கொண்டு குறுக்கு வழியில் அழைத்துச் செல்லும் இடைத்தரகர்கள்“/சாமானிய பக்தர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. 

Tags:    

மேலும் செய்திகள்