உச்சகட்ட அளவை நோக்கி மேட்டூர் அணை - டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. கர்நாடக அணைகளில் இருந்து 95,000 கனஅடி நீர் திறப்பு. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு. தமிழக நீர்வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை. டெல்டா மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை