Mettur Dam | முழு கொள்ளளவை நோக்கி மேட்டூர் அணை - கண் இமைக்கும் நேரத்தில் அதிகரிக்கும் நீர் வரத்து..
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு இன்று காலை 8 மணி நிலவரப்படி 22500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் காலை 10 மணி நிலவரப்படி 26000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்