ஆண்கள் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி - துணை முதல்வர் உதயநிதி லோகோ வெளியீடு
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆண்கள் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான இலட்சினையை நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்... அதனை காணலாம்...