Madurai சிட்டியை புரட்டிப்போட்ட மெகா மோசடி - ADMK தரப்பு கையில் எடுத்தபின் Highcourt போட்ட உத்தரவு

Update: 2025-07-25 07:52 GMT

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு தொடர்பான வழக்கு. விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு.

“நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது“ - அரசுத்தரப்பு.

சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு. மதுரை 83வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்

Tags:    

மேலும் செய்திகள்